Hotel Job Vacancy – Beach Road Kattankudy
பணியாளர்கள் தேவை.
Al-Aqsa Kings Hut Hotel இற்கு வேலை செய்ய பணியாளர்கள் தேவைப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
📍 Beach Road, Kattankudy-03
📞 075 599 0000
உடனடி வேலை வாய்ப்பு. அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.